விடுதலை வேட்கையை

img

விடுதலை வேட்கையை விதைத்த வீர நாயகன் சுப்பிரமணிய சிவா- சி.பாலசந்திரபோஸ்

ஜூலை 23 இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக எண்ணற்ற அடக்கு முறைகளை சந்தித்து உயிர் நீத்த கவிஞரும், எழுச்சி கொள்ளச் செய்யும் உரைகளை நிகழ்த்தி யவருமான மகத்தான தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம்.